Posts

மனித உரிமைகள் கழகம்

Image
எனக்கு கல்வியினை *கற்பித்தவர்* *மட்டுமே* ஆசிரியரல்ல ! ! ! நான் *கற்றுக்கொள்ள* துணைநின்ற தாய் தந்தை முதன்மை அறிவுரையின் இயற்கையும் உடன் பிறந்தோர் மனைவி பிள்ளைகள் உண்மையான நட்பும் *அனைவருமே ஆசிரியரே ஆசானே குருவே* ! ! !ஆசிரியர் தின வாழ்த்துக்கள் *வேலூர்கார் ஈஸ்வரன்*